ta_tw/bible/other/donkey.md

2.6 KiB

கழுதை, கோவேறுகழுதை

வரையறை:

ஒரு கழுதை என்பது ஒரு குதிரைக்கு ஒப்பான நான்கு கால்கள்கொண்ட விலங்கு ஆகும், ஆனால் சிறிய மற்றும் நீண்ட காதுகள் கொண்டது.

  • ஒரு கோவேறுகழுதை என்பது ஆண் கழுதை மற்றும் ஒரு பெண் குதிரை இணைந்ததால் உண்டான இனமாகும்.
  • கோவேறுகழுதை மிக வலுவான மற்றும் அவை மதிப்புமிக்க வேலைசெய்யும் மிருகங்களாகும்.
  • கழுதைகளும் கோவேறுகழுதைகளும் மக்கள் பயணம் செய்யும்போது சுமைகளைச் சுமந்துசெல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
  • வேதாகமத்தின் காலங்களில், சமாதான நேரத்தில் குதிரையை விட ராஜாக்கள் ஒரு கழுதையில் சவாரி செய்வர், ஆனால் குதிரைகள் யுத்த காலங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.
  • அங்கே சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு இளம் கழுதையின் மீது ஏறி இயேசு எருசலேமுக்குள் சென்றார்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H860, H2543, H3222, H5895, H6167, H6501, H6505, H6506, H7409, G3678, G3688, G5268