ta_tw/bible/names/shiloh.md

2.9 KiB

சீலோ

உண்மைகள்:

யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் வெற்றிபெற்ற ஒரு பட்டணமாகிய கானானிய நகரம் சீலோ.

  • சீலோ நகரம் யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலும் பெத்தேல் நகரத்தின் வடகிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.
  • யோசுவா இஸ்ரவேலை வழிநடத்திய சமயத்தில், சீலோ நகரம் இஸ்ரவேல் ஜனங்களுக்கான கூட்டமாக இருந்தது.
  • இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார், யோசுவாவுக்குக் கூடினார்கள், கானான் தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

எருசலேமில் எந்த ஆலயமும் கட்டப்படுவதற்கு முன்பு, இஸ்ரவேலர் தேவனுக்குப் பலியிட வந்த இடமாக இருந்தது. சாமுவேல் ஒரு சிறுவனாக இருந்தபோது, ​​தன் தாய் அன்னாள் அவரை யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசாரியனாகிய ஏலியால் பயிற்றுவிப்பதற்காக சீலோவிற்கு வந்தாள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பெத்தேல், அர்ப்பணிப்பு, அன்னாள், எருசலேம், யோர்தான் நதி, ஆசாரியன், பலி, சாமுவேல், தேவாலயம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7886, H7887