ta_tw/bible/names/samuel.md

2.8 KiB

சாமுவேல்

உண்மைகள்:

சாமுவேல் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகவும் கடைசி நியாதிபதியாகவும் இருந்தார். இஸ்ரவேலின் மேல் சவுலையும் தாவீதையும் ராஜாக்களாக அபிஷேகம் செய்தார்.

சாமுவேல் ராமாவிலுள்ள எல்க்கானா, அன்னாள் ஆகியோருக்குப் பிறந்தார்.

  • அன்னாள் மலடியாய் இருந்ததால், தேவன் ஒரு மகனை கொடுப்பார் என்று ஊக்கமாக ஜெபம் செய்தார். அந்த ஜெபத்திற்கு பதிலாக சாமுவேல் பிறந்தார்.
  • தேவன் அவளுடைய வேண்டுகோளை கேட்டு,அவளுக்கு ஒரு ஆண்பிள்ளைக்கு கொடுத்தால், தன் மகனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதாக அன்னாள் உறுதியளித்தார்.
  • சாமுவேல் ஓர் இளைஞனாக இருந்தபோது தேவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, அன்னாள் ஆலயத்தில் ஏலி ஆசாரியனுடன் வாழ்வதற்காக அவரை அனுப்பி வைத்தான்.
  • தேவன் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக சாமுவேலை எழுப்பினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அன்னாள், [நியாதிபதி, தீர்க்கதரிசி, யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8050, G4545