ta_tw/bible/names/hannah.md

2.1 KiB

அன்னாள்

உண்மைகள்:

அன்னாள் தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாய். அவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருவளாக இருந்தாள்.

  • அன்னாள் ஒரு குழந்தையை கர்ப்பம் தரிக்க முடியவில்லை, அது அவளுக்கு பெரும் துக்கமாக இருந்தது.
  • ஆலயத்தில், தேவனுக்குச் சேவை செய்வதற்காக குழந்தையை ஒப்புக்கொடுப்பேன் என்று பொருத்தனை செய்து, ஒரு மகனை கொடுக்கவேண்டும் என்று அன்னாள் ஜெபம் செய்தார்.
  • தேவன் அவளுடைய வேண்டுகோளைக் கேட்டார். சாமுவேல் சிறுவயதாகஇருக்கும்போது , ​​அவரை ஆலயத்தில் பணிபுரியும்படி அழைத்துக்கொண்டு விட்டாள்.

அதற்குப் பிறகும் தேவன் மற்ற குழந்தைகளை அன்னாளுக்குக் கொடுத்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: [கருவுறுதல், சாமுவேல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2584