ta_tw/bible/other/conceive.md

2.8 KiB

கர்ப்பம், கர்ப்பமடைதல், கர்ப்பமடைந்த, உருவாகுதல்

வரையறை:

" கர்ப்பமடைதல் " மற்றும் " உருவாகுதல் " சொற்கள் பொதுவாக கர்ப்பமாக இருப்பதைக் குறிக்கின்றன. கர்ப்பமடையும் விலங்குகளுக்கும் இது பயன்படுத்தப்படலாம்.

  • "கர்ப்பமாகுதல்" என்ற சொற்றொடரை "கர்ப்பமாகுதல்" அல்லது இது சம்பந்தமாக பொருத்தமான வேறு எந்த வார்த்தையினாலும் மொழிபெயர்க்கலாம்.
  • "கர்ப்பம்" தரித்தல் என்ற சொல்லை "கர்ப்பத்தின் ஆரம்பம்" அல்லது "கர்ப்பமாக இருக்கும் காலம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • இந்த சொற்கள் ஒரு யோசனை, திட்டம், அல்லது பணி போன்ற ஏதாவது ஒன்றை உருவாக்கும் அல்லது நினைப்பதை குறிக்கலாம். மொழிபெயர்ப்பதற்கான வழிகள் சூழலை பொறுத்து, "சிந்திக்க" அல்லது "திட்டமிடுதல்" அல்லது "உருவாக்குதல்" ஆகியவை அடங்கும்.
  • சில சமயங்களில் இந்த வார்த்தை "பாவம் உருவாகுகும் போது" அல்லது "ஒரு பாவத்தின் ஆரம்பத்தில்" அல்லது " ", "பாவம் கருத்தரிக்கப்படுகையில்" என்று உருவகமாக பயன்படுத்தப்படலாம்.

(மேலும் காண்க: உருவாக்குதல், கருப்பை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2029, H2030, H2032, H2232, H2254, H2803, H3179, G1080, G1722, G2602, G2845, G4815