ta_tw/bible/other/womb.md

2.1 KiB

கருப்பை, கருப்பைகள்

விளக்கங்கள்

“கருப்பை” என்ற பதம் ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை வளரும் இடத்தைக் குறிக்கிறது.

  • சிலநேரங்களில் தாழ்மையாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகிற ஒரு பழைய வார்த்தையாகும். (பார்க்க: நாசூக்காக)
  • கருப்பை எஎன்பதற்கான தற்காலத்திய சொல் “கர்ப்பப்பை” என்பதாகும்.
  • ஒரு பெண்ணின் கருப்பை அல்லது கர்ப்பப்பையைக் குறிப்பதற்கு சில மொழிகள் “வயிறு” என்பது போன்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.
  • நன்கு அறியப்பட்டதும், இயற்கையானதும், ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதுமான திட்டத்தின் மொழியில் இதற்காக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தவும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H990, H4578, H7356, H7358, G1064, G2836, G3388