ta_tw/bible/names/rachel.md

2.3 KiB

ராகேல்

உண்மைகள்:

யாக்கோபின் மனைவிகளில் ராகேல் ஒருவர். அவளும் அவளுடைய சகோதரியும் லாபானின் குமாரத்திகளுமாயிருந்தார்கள்.

ராகேல் யோசேப்பு மற்றும் பென்யமீனின் தாய், இவருடைய சந்ததியார் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களானார்கள்.

  • பல வருடங்களாக, ராகேல் எந்த குழந்தைகளையும் பெற முடியவில்லை. பிறகு, தேவன், அவள் யோசேப்பைப் பெற்றெடுக்க பெலன் கொடுத்தார்.
  • சில வருடங்கள் கழித்து, அவள் பென்யமீனைப் பெற்றபோது ராகேல் இறந்துவிட்டார், யாக்கோபு அவளை பெத்லகேமுக்கு அருகில் அடக்கம் செய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பெத்லகேம், யாக்கோபு, லாபான், லேயாள், [யோசேப்பு, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7354, G4478