ta_tw/bible/names/josephot.md

4.6 KiB

யோசேப்பு (OT)

உண்மைகள்:

யோசேப்பு யாக்கோபின் பதினோராம் குமாரனானான்; அவன் தாயார் ராகேலுக்கு மூத்த மகன்.

  • யோசேப்பு அவருடைய தந்தையின் விருப்பமான மகன்.
  • அவருடைய சகோதரர்கள் அவன் மேல் பொறாமைகொண்டு அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள்.
  • எகிப்தில் இருந்தபோது, ​​யோசேப்பு பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அவருடைய கஷ்டங்கள் இருந்தபோதிலும், யோசேப்பு தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
  • தேவன் அவரை எகிப்தில் அதிகாரத்தின் இரண்டாவது உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்து, உணவுப் பற்றாக்குறையுள்ள நேரத்தில் அவரைக் காப்பாற்றினார். எகிப்தின் மக்கள், அதே போல் தனது சொந்த குடும்பத்தாரும் பட்டினி கிடந்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எகிப்து, யாக்கோபு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:2 யோசேப்பின் சகோதரர்கள் அவரை வெறுத்தார்கள் ஏனெனில் அவர்கள் தந்தை அவனை மிகவும் நேசித்தார் மற்றும் யோசேப்பு அவர் தங்கள் ஆட்சியாளர் என்று கனவுகண்டான்.
  • 8:4 அடிமை வர்த்தகர்கள் எகிப்துக்கு யோசேப்பை பிடித்துக் கொண்டனர்.
  • 8:5 சிறையில் கூட, யோசேப்பு தேவ நம்பிக்கை உள்ளவராக இருந்தார், மற்றும் தேவன் அவரை ஆசீர்வதித்தார்.
  • 8:7 தேவன் கனவுகளை விளக்குவதற்கான திறனை யோசேப்புக்குக் கொடுத்திருந்தார், எனவே பார்வோன் சிறைச்சாலையிலிருந்து யோசேப்பை அழைத்து வந்தார்.
  • 8:9 யோசேப்பு நல்ல அறுவடைகளை ஏழு ஆண்டுகளில் உணவுக்காக அதிக அளவில் சேமித்து வைக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினார்.
  • 9:2 எகிப்தியர்கள் யோசேப்பையும் மற்றும் அவர் அவர்களுக்கு உதவி செய்த அனைத்தையும் மறந்துவிட்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H3084, H3130, G2500, G2501