ta_tw/bible/names/leah.md

2.2 KiB

லேயாள்

உண்மைகள்:

லேயாள் யாக்கோபின் மனைவியாக இருந்தார். அவள் யாக்கோபின் மகன்களில் பத்து பேரின் தாய், அவர்கள் சந்ததியாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களானார்கள்

  • லேயாளின் தந்தை லாபான். யாக்கோபின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன்.
  • யாக்கோபு லேயாளை தனது வேறொரு மனைவியான ராகேலை நேசித்ததுபோலவே நேசிக்கவில்லை, ஆனால் தேவன் அவளுக்கு ஏராளமான பிள்ளைகளை கொடுத்ததன் மூலம் லேயாளை மிகவும் ஆசீர்வதித்தார்.
  • லேயாளின் மகன் யூதா, ராஜாவாகிய தாவீது மற்றும் இயேசுவின் ஒரு மூதாதையர் ஆவார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யாக்கோபு, யூதா, லாபான், [ராகேல், ரெபேக்காள், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3812