ta_tw/bible/names/laban.md

2.1 KiB

லாபான்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில், லாபான் யாக்கோபின் மாமா மற்றும் மாமனார்.

  • யாக்கோபு பதான் ஆராமிலுள்ள லாபான் குடும்பத்தோடு வாழ்ந்து, லாபானின் மகளை திருமணம் செய்துகொள்வதற்காக அவனுடைய ஆடுகளையும் வெள்ளாட்டுகளையும் மேய்த்தான்.
  • யாக்கோபு லாபானின் மகள் ராகேலை மனைவியாக அடைய விரும்பினான்.
  • லாபான் யாக்கோபை ஏமாற்றி, ராகேலை தன் மனைவியாகக் கொடுப்பதற்கு பதிலாக தன் மூத்த மகளை லேயாளை திருமணம் செய்துகொடுத்தான்..

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யாக்கோபு, நாகோர், லேயாள், ராகேல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3837