ta_tw/bible/names/molech.md

2.1 KiB

மோளேகு, மோளோகு

உண்மைகள்:

கானானியர் வழிபட்டு வந்த பொய் தெய்வங்களில் ஒன்று மோளேகு. மற்ற எழுத்துக்கள் "மோலோக்" மற்றும் "மோலெக்" என்பதாகும்.

  • மோளேக்கை வணங்கிய மக்கள் தீயில் தங்கள் பிள்ளைகளை பலி கொடுத்தார்கள்.
  • இஸ்ரவேலரில் சிலர், ஒரே மெய்க் கடவுளான யெகோவாவுக்கு பதிலாக மோலேகை வணங்கினார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை பலி செலுத்துவது உட்பட, மோளேகு வணக்க வழிபாட்டின் தீய பழக்கங்களை பின்பற்றினர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான் , தீமை, தேவன், பொய் கடவுள், பலி, உண்மை, வழிபாடு, யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4428, H4432, G3434