ta_tw/bible/names/macedonia.md

2.8 KiB

மக்கதோனியா

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலங்களில், மக்கதோனியா ஒரு ரோம மாகாணமாக இருந்தது, அது பூர்வ கிரேக்கத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

  • வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான மக்கதோனிய நகரங்கள் பெரேயா, பிலிப்பி மற்றும் தெசலோனிக்கேயா.
  • மக்கெதோனியாவில் மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி தேவன் ஒரு தரிசனத்தில் சொன்னார்.
  • பவுலும் அவருடைய சக ஊழியர்களும் மக்கெதோனியாவுக்குச் சென்றார்கள், அங்கு இயேசுவைப் பற்றி மக்களுக்குக் கற்பித்து, புதிய விசுவாசிகளுக்கு விசுவாசத்தில் வளர உதவினார்கள்.
  • மக்கதோனியா நகரங்களில் பிலிப்பி மற்றும் தெசலோனிக்காவில் விசுவாசிகளுக்கு பவுல் எழுதிய கடிதங்கள் வேதாகமத்தில் உள்ளன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: நம்பிக்கை, பெரேயா, நம்பிக்கை, நற்செய்தி, கிரேக்கம், பிலிப்பி, தெசலோனிக்கேயா

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G3109, G3110