ta_tw/bible/names/philippi.md

3.1 KiB

பிலிப்பி, பிலிப்பியர்

உண்மைகள்:

பிலிப்பி பண்டைய கிரேக்கத்தின் வடக்கு பகுதியில் மாசிடோனியாவில் உள்ள ஒரு பெரிய நகரமாகவும் ரோமன் காலனியாகவும் இருந்தது.

  • பவுலும் சீலாவும்ம் பிலிப்புக்கு சென்றார், அங்கு இயேசுவைப் பற்றி மக்களிடம் பிரசங்கித்தார்.

பிலிப்பியிலிருந்தபோது பவுலும் சீலாவும் கைது செய்யப்பட்டார்கள், ஆனால் தேவன் அவர்களை அற்புதமாக விடுதலை செய்தார்.

  • பிலிப்பியர் சபை கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதம் பிலிப்பியர் புதிய ஏற்பாட்டின் புத்தகம்.
  • இது ஹெர்மோன் மலைக்கு அருகிலுள்ள வடகிழக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள செசரியா பிலிப்பியில் இருந்து வேறுபட்ட நகரமாக இருப்பதை கவனியுங்கள்.

(மேலும் காண்க: செசரியா, கிறிஸ்தவன், தேவாலயம், மக்கதொனியானியா, பவுல், சீலா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 47:1 ஒரு நாள், பவுலும் அவருடைய நண்பனும் சீலாவும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க, பிலிப்பி நகரத்திற்குச் சென்றார்கள்.
  • 47:13 மறுநாள் நகரின் தலைவர்கள் பவுலையும் சீலாவையும்_பிலிப்பி_ சிறையில் இருந்து விடுவித்தனர்.

சொல் தரவு:

  • Strong's: G5374, G5375