ta_tw/bible/names/greece.md

2.6 KiB

கிரேக்கம், கிரேக்கன்

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலங்களில் கிரேக்கம் ரோம சாம்ராஜ்யத்தில் ஒரு மாகாணமாக இருந்தது.

  • கிரேக்க நாட்டின் நவீன நாட்டைப் போலவே, மத்தியதரைக் கடல், ஏஜியன் கடல், அயோயோன் கடல் எல்லையோரமாக அமைந்துள்ள ஒரு தீபகற்பத்தில் அமைந்துள்ளது.
  • அப்போஸ்தலனாகிய பவுல் கிரேக்கத்தில் பல நகரங்களுக்கு விஜயம் செய்தார்; கொரிந்து, தெசலோனிக்கே, பிலிப்பி ஆகிய இடங்களில் சபைகளை நிறுவினார்.
  • கிரேக்கத்திலிருந்து வந்தவர்கள் "கிரேக்கர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்களுடைய மொழி "கிரேக்கம்" ஆகும். மற்ற ரோம மாகாணங்களிலிருந்தும் பல யூதர்கள் உட்பட கிரேக்க மொழி பேசினர்.
  • சில நேரங்களில் "கிரேக்க" என்ற வார்த்தை புறமதத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கொரிந்து, புறஜாதி, கிரேக்கம், எபிரேயம், பிலிப்பி, தெசலோனிக்கே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3120, G1671