ta_tw/bible/kt/hebrew.md

2.6 KiB

எபிரெயர், எபிரெயர்கள்

உண்மைகள்:

"எபிரெயர்" என்பது ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வழியே ஆபிரகாமிலிருந்து வந்தவர்கள். ஆபிரகாம் வேதாகமத்தில் "எபிரெயன்" என அழைக்கப்படுகிற முதல் நபராக இருக்கிறார்.

  • "எபிரெயன்" என்ற வார்த்தை எபிரெய மொழியை பேசும் மக்களைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி எபிரெய மொழியில் எழுதப்பட்டது.
  • வேதாகமத்திலுள்ள பல்வேறு இடங்களில், எபிரெயர்கள் "யூத மக்கள்" அல்லது "இஸ்ரவேலர்" என்றும் அழைக்கப்பட்டார்கள். இந்த சொற்கள் அதே மக்கள் குழுவைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிந்த வரை, உரைகளில் தனித்தனியாக மூன்று வகைகளை வைத்திருக்க இது சிறந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரேல், யூதர், யூத தலைவர்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5680, G1444, G1445, G1446, G1447