ta_tw/bible/names/berea.md

2.0 KiB

பெரேயா

உண்மைகள்:

தெசலோனிக்கேவுக்கு 80 கிலோமீட்டர் தெற்கே தென்கிழக்கு மக்கதொனியாவில் அமைந்த பெரேயா (அல்லது பெரோயா) ஒரு வளமான கிரேக்க நகரம் ஆகும்

  • பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயில் அவர்களுக்கு தொல்லை கொடுத்த சில யூதர்களிடமிருந்து சக கிறிஸ்தவர்கள் தப்பித்துக்கொள்ள உதவியதால், பெரேயா பட்டணத்திற்கு ஓடினார்கள்.
  • பெரேயாவில் குடியிருந்தவர்கள் பவுல் பிரசங்கித்ததை கேட்டபோது, ​​அவர் என்ன சொன்னார் என்பதை உறுதிப்படுத்த வேதவாக்கியங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மக்கதோனியா, பவுல், சீலா, தெசலோனிக்கே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G960