ta_tw/bible/names/korah.md

1.9 KiB

கோராகு, கோராகியர், கோராகியர்கள்

வரையறை:

கோராகு பழைய ஏற்பாட்டில் மூன்று ஆட்களின் பெயராக இருந்தது.

  • ஏசாவின் மகன்களில் ஒருவன் கோராகு என்று பெயரிட்டான். அவர் தனது சமூகத்தில் ஒரு தலைவராக ஆனார்.
  • கோராகு லேவியின் சந்ததியாராக இருந்தார், ஆசாரியராக ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்றினார். அவர் மோசேக்கும் ஆரோனுக்கும் எரிச்சலை உண்டாக்கி, அவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு குழுவைத் தலைமையேற்றினார்.
  • கோராகு என்ற மூன்றாவது மனிதர் யூதாவின் வம்சத்தாராக பட்டியலிடப்பட்டுள்ளது.

(மேலும் காண்க: ஆரோன், அதிகாரம், காலேப், வம்சாவளி, ஏசா, யூதா, ஆசாரியன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7141