ta_tw/bible/names/kedesh.md

1.9 KiB

காதேஸ்

உண்மைகள்:

காதேஸ், கானானியப் பட்டணத்தில் நுழைந்தபோது இஸ்ரவேலர் அதைக் கைப்பற்றினார்கள்.

  • இஸ்ரவேலின் வடக்குப் பகுதியில் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது.

லேவியர் ஆசாரியர்கள் தங்களுடைய சொந்த நிலப்பகுதி இல்லாததால் வாழ்ந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் காதேசும் ஒருவர்.

  • இது "அடைக்கலம் நகரமாக" அமைக்கப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

மேலும் காண்க: கானான், எபிரோன், லேவியன், நப்தலி, ஆசாரியன், அடைக்கலம், சீகேம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு: