ta_tw/bible/names/naphtali.md

2.6 KiB

நப்தலி

உண்மைகள்:

நப்தலி யாக்கோபின் ஆறாம் குமாரன். அவருடைய சந்ததியார் நப்தலி கோத்திரத்தை உருவாக்கினர்; அது இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றாக இருந்தது.

  • சிலநேரங்களில் நப்தலி என்ற பெயர் அவர்கள் வாழ்ந்த நிலத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டது. (பார்க்கவும்: சினையாகுபெயர்
  • நப்தலி நிலம் இஸ்ரவேலின் வடக்குப் பகுதியில் இருந்தது; அது தாண் மற்றும் ஆசேரின் கோத்திரத்திற்கு அடுத்ததாக இருந்தது. அதன் கிழக்கு எல்லையானது கின்னரோத் கடலின் மேற்கு கரையோரத்தில் இருந்தது.
  • பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இந்த கோத்திரத்தினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆசேர், தாண், யாக்கோபு, கலிலேயாக் கடல், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5321, G3508