ta_tw/bible/names/asher.md

2.1 KiB

ஆசேர்

உண்மைகள்:

ஆசேர் யாக்கோபின் எட்டாம் குமாரன் ஆவான். அவனுடைய வம்சாவழியினர் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒருவராக இருந்தனர், இந்த கோத்திரம் "ஆசேர்" என்றும் அழைக்கப்பட்டது.

ஆசேரின் தாயார், லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் ஆவாள்.

  • அவருடைய பெயரின் அர்த்தம் "மகிழ்ச்சி" அல்லது "ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்பதாகும்.

ஆசேர் என்பது இஸ்ரவேல் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைந்தபோது, ​​ஆசேர் கோத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியத்தின் பெயராக இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்)

(மேலும் காண்க: இஸ்ரேல், இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H836