2.5 KiB
2.5 KiB
யெஸ்ரயேல், யெஸ்ரயேலியன்
வரையறை:
யெஸ்ரயேல் உப்புக்கடலின் தெற்கே உள்ள இசாகார் கோத்திரத்தின் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான இஸ்ரவேல் நகரம்.
- "யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படும் மெகிதோவின் சமவெளியில் மேற்கு சமவெளிகளில் யெஸ்ரயேல் நகரம் ஒன்றாகும்.
- இஸ்ரவேலின் பல அரசர்கள் யெஸ்ரயேல் நகரத்தில் தங்கள் அரண்மனைகளைக் கொண்டிருந்தார்கள்.
- நாபோத்தின் திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலின் அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகில் அமைந்திருந்தது. எலியா தீர்க்கதரிசி ஆகாபுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தார்.
- யெஸ்ரயேலில் ஆகாபின் பொல்லாத மனைவி யேசபேல் கொல்லப்பட்டார்.
- இந்த நகரத்தில் பல குறிப்பிடத்தக்க சம்பவங்கள் அதாவது அநேக போர்கள் நடந்தன.
(மேலும் காண்க: ஆகாப், எலியா, இசக்கார், யேசபேல், அரண்மனை, உப்பு கடல்
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H3157, H3158, H3159