ta_tw/bible/names/issachar.md

1.7 KiB

இசக்கார்

உண்மைகள்:

இசக்கார் யாக்கோபின் ஐந்தாம் குமாரன். அவரது தாயார் லேயாள்.

  • இசக்கார் கோத்திரம் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்று.
  • இசக்கார் நிலம் நப்தலி, செபுலோன், மனாசே, காத் ஆகிய நாடுகளின் எல்லையாக இருந்தது.
  • அது கலிலேயாக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: காத், மனாசே, நப்தலி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், செபுலோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3485, G2466