ta_tw/bible/names/zebulun.md

2.1 KiB

செபுலோன்

உண்மைகள்:

செபுலோன், யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த கடைசி மகன் ஆவான். மேலும் செபுலோன் என்பது இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தில் ஒரு கோத்திரத்தின் பெயர் ஆகும்.

  • இஸ்ரவேலின் கோத்திரமாகிய செபுலோனுக்கு,உப்புக்கடலின் மேற்குப் பகுதி நிலம் கொடுக்கப்பட்டது.
  • சிலநேரங்களில் “செபுலோன்” என்ற பெயர், இஸ்ரவேலின் இந்தக்கோத்திரத்தார்கள் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிப்பதற்காக பயன்படுகிறது.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: யாக்கோபு, லேயாள், உப்புக்கடல், இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2074, H2075, G2194