ta_tw/bible/other/palace.md

2.5 KiB

அரண்மனை, அரண்மனைகள்

வரையறை:

"அரண்மனை" என்ற வார்த்தை, ஒரு இராஜாவின் குடும்பம், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து வாழ்ந்த கட்டிடத்தையும் வீடுகளையும் குறிக்கிறது.

  • புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிரதான ஆசாரியன் கூட ஒரு அரண்மனையில் வசித்து வந்தார்.
  • அரண்மனைகள் அழகிய கட்டிடக்கலை மற்றும் அலங்காரங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
  • ஒரு அரண்மனையின் கட்டடங்களும் அலங்காரங்களும் கல் அல்லது மரத்தினால் கட்டப்பட்டன, மேலும் பெரும்பாலும் விலை உயர்ந்த மரம், தங்கம் அல்லது யானை தந்தங்கள் பொருத்தப்பட்டன.
  • பலர் அங்கே வாழ்ந்து, அரண்மனை வளாகத்தில் பணிபுரிந்தார்கள், இதனால் பொதுவாக பல கட்டிடங்கள் மற்றும் முற்றங்கள் உள்ளடங்கியிருந்தது.

(மேலும் காண்க: முற்றத்தில், பிரதான ஆசாரியன், ராஜா

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H643, H759, H1001, H1002, H1004, H1055, H1406, H1964, H1965, H2038, H2918, G833, G933, G4232