ta_tw/bible/names/jezreel.md

26 lines
2.5 KiB
Markdown

# யெஸ்ரயேல், யெஸ்ரயேலியன்
## வரையறை:
யெஸ்ரயேல் உப்புக்கடலின் தெற்கே உள்ள இசாகார் கோத்திரத்தின் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான இஸ்ரவேல் நகரம்.
* "யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படும் மெகிதோவின் சமவெளியில் மேற்கு சமவெளிகளில் யெஸ்ரயேல் நகரம் ஒன்றாகும்.
* இஸ்ரவேலின் பல அரசர்கள் யெஸ்ரயேல் நகரத்தில் தங்கள் அரண்மனைகளைக் கொண்டிருந்தார்கள்.
* நாபோத்தின் திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலின் அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகில் அமைந்திருந்தது. எலியா தீர்க்கதரிசி ஆகாபுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தார்.
* யெஸ்ரயேலில் ஆகாபின் பொல்லாத மனைவி யேசபேல் கொல்லப்பட்டார்.
* இந்த நகரத்தில் பல குறிப்பிடத்தக்க சம்பவங்கள் அதாவது அநேக போர்கள் நடந்தன.
(மேலும் காண்க: [ஆகாப்](../names/ahab.md), [எலியா](../names/elijah.md), [இசக்கார்](../names/issachar.md), [யேசபேல்](../names/jezebel.md), [அரண்மனை](../other/palace.md), [உப்பு கடல்](../names/saltsea.md)
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 இராஜாக்கள் 4:11-14](rc://ta/tn/help/1ki/04/11)
* [1 சாமுவேல் 25:43-44](rc://ta/tn/help/1sa/25/43)
* [2 இராஜாக்கள் 8:28-29](rc://ta/tn/help/2ki/08/28)
* [2 சாமுவேல் 2:1-3](rc://ta/tn/help/2sa/02/01)
* [நியாயாதிபதிகள் 6:33](rc://ta/tn/help/jdg/06/33)
## சொல் தரவு:
* Strong's: H3157, H3158, H3159