ta_tw/bible/other/thief.md

4.5 KiB

திருடன், திருடர்கள், கொள்ளைக்காரன், கொள்ளைக்காரர்கள், கொள்ளை, கொள்ளையடித்தல், கொள்ளையர்கள்

உண்மைகள்:

"திருடன்" என்ற வார்த்தை மற்ற நபர்களிடமிருந்து பணத்தை அல்லது சொத்துக்களை திருடுகிற ஒருவரை குறிக்கிறது. "திருடன்" என்ற வார்த்தையின் பன்மை "திருடர்கள்". "கொள்ளைக்காரன்" என்ற வார்த்தை பெரும்பாலும் ஒரு திருடனைக் குறிக்கிறது. அவர் திருடுகிற மக்களை உடல் ரீதியாக காயப்படுத்துகிறார் அல்லது அச்சுறுத்துகிறார்.

  • ஒரு யூத மனிதனைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு சமாரியனைப் பற்றி இயேசு ஒரு உவமையைக் கூறினார். கொள்ளையர்கள் யூதனை தாக்கினர் மற்றும் அவரது பணத்தையும் ஆடைகளையும் திருடியதற்கு முன்பு அவரை காயப்படுத்தினர்.
  • திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் இருவரும் திடீரென்று திருட்டுத்தனமாக வந்துவிடுகிறார்கள், மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மறைக்க இருட்டை பயன்படுத்துகின்றனர்.
  • உருவக அர்த்தத்தில், புதிய ஏற்பாடு, சாத்தானை ஒரு திருடன் என்று சொல்லி அவன் திருட்டு, கொல்ல, அழிக்க வருகிறான். தேவனுடைய மக்களுக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்க சாத்தான் திட்டமிடுவதுதான் இதன் பொருள். இதைச் செய்வதில் அவன் வெற்றியடைந்தால், கடவுள் அவர்களுக்குத் திட்டமிட்டுள்ள நல்ல விஷயங்களை சாத்தானிடமிருந்து திருடிவிடுவான்.
  • திருடனின் திடீர் திடீரென இயேசுவிடம் இருந்து திருடுவதற்கு வரும் திடீரென இயேசு ஒப்பிட்டார். மக்கள் அதை எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு திருடன் வருவது போலவே, மக்கள் அதை எதிர்பார்க்காத நேரத்தில் இயேசு திரும்பி வருவார்.

(மேலும் காண்க: ஆசிர், குற்றம், சிலுவையில் அறையப்படுதல், இருள், அழிக்கிறவர், சக்தி, சமாரியா, சாத்தான்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1214, H1215, H1416, H1589, H1590, H1980, H6530, H6782, H7703, G727, G1888, G2417, G2812, G3027