ta_tw/bible/other/criminal.md

2.1 KiB

குற்றம், குற்றங்கள், குற்றவாளி, குற்றவாளிகள்

வரையறை:

"குற்றம்" என்ற வார்த்தை பொதுவாக ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் சட்டத்தை உடைப்பதைக் குறிக்கும் ஒரு பாவத்தை குறிக்கிறது. "குற்றவாளி" என்ற வார்த்தை ஒரு குற்றத்தைச் செய்தவருக்குக் குறிக்கப்படுகிறது.

  • குற்றங்களின் வகைகள் ,ஒரு நபரைக் கொல்வது அல்லது ஒருவரின் சொத்துக்களை திருடுவது போன்றவை.
  • ஒரு குற்றவாளி வழக்கமாக கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலை போன்ற இடங்களில் வைக்கப்படுகிறான்.
  • வேதாகமக் காலங்களில் சில குற்றவாளிகள் தங்கள் குற்றத்திற்காக பழிவாங்கப்படுவதைத் தவிர்க்கஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குநாடோடிகளாக தப்பி ஓடினர்.

(மேலும் காண்க: திருடன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2154, H2400, H4639, H5771, H7563, H7564, G156, G1462, G2556, G2557, G4467