ta_tw/bible/other/destroyer.md

3.4 KiB

அழி, அழிக்கிற, அழிக்கப்பட்ட, அழிப்பவர், அழிப்பவர்கள், அழித்தல்

வரையறை:

ஏதையாவது அழிப்பது என்பது, அதை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாகும், அது இனி இருக்காது.

  • "அழிப்பவர்" என்ற வார்த்தையின் அர்த்தம் "அழிக்கும் நபர்".
  • பழைய காலப்பகுதியில் இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்ட இராணுவம் போன்ற மற்றவர்களை அழிக்கும் அனைவருக்கும் பொதுவான குறிப்பாக பயன்படுத்தப்படுகிறது.
  • எகிப்தில் முதற்பேறான ஆண்பிள்ளைகளைக் கொல்ல தேவன் தேவதூதரை அனுப்பி வைத்தபோது, ​​அந்தத் தேவதூதன் "முதற்பேறான ஆண்பிள்ளைகளை" என்று குறிப்பிடப்பட்டார். இதை "முதற்பேறான ஆண்பிள்ளைகளைக் கொன்ற தேவதூதர். என்று மொழிபெயர்க்கலாம்"
  • கடைசி காலங்களைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்தில், சாத்தானோ அல்லது வேறு சில பொல்லாத ஆவிகளோ "அழிக்கிறவன்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவன் "அழிக்கிறவன்", ஏனென்றால் தேவன் படைத்த எல்லாவற்றையும் அழிக்கவும் கெடுக்கவும் அவன் விரும்புகிறான்.

(மேலும் காண்க: தேவதூதன், எகிப்து, முதற்பேறானபிள்ளை, பஸ்கா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6, H7, H622, H398, H1104, H1197, H1820, H1942, H2000, H2015, H2026, H2040, H2254, H2255, H2717, H2718, H2763, H2764, H3238, H3341, H3381, H3423, H3582, H3615, H3617, H3772, H3807, H4191, H4199, H4229, H4591, H4889, H5218, H5221, H5307, H5362, H5420, H5422, H5428, H5595, H5642, H6789, H6979, H7665, H7667, H7703, H7722, H7760, H7843, H7921, H8045, H8074, H8077, H8316, H8552, G355, G396, G622, G853, G1311, G1842, G2049, G2506, G2507, G2647, G2673, G2704, G3089, G3645, G4199, G5351, G5356