ta_tw/bible/kt/passover.md

6.2 KiB

பஸ்கா

உண்மைகள்:

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் தங்கள் மூதாதையர்களையும் இஸ்ரவேலரையும் காப்பாற்றியதை நினைவுகூர யூதர்கள் ஆண்டுதோறும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மார்க்க விழாவின் பெயர் "பஸ்கா" ஆகும்.

  • எகிப்தியரின் முதற்பிறந்த குமாரர்களைக் கொன்றபோது தேவன் இஸ்ரவேல் குடும்பத்தின் 'வீடுகளை' கடந்து, அவர்களுடைய குமாரர்களைக் கொல்லவில்லை என்ற உண்மையிலிருந்து இந்த விழாவின் பெயர் வருகிறது.
  • பஸ்கா பண்டிகையில் அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்றும், வறுத்தெடுத்ததும், புளிப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்ட அப்பத்தைக் கொண்ட ஒரு சிறப்பு உணவைக் சாப்பிட்டார்கள். இந்த உணவுகள் எகிப்திலிருந்து தப்பித்ததற்கு முன் இஸ்ரவேலர் இரவு உணவு சாப்பிட்டதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
  • இஸ்ரவேலர் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூரவும், தங்கள் வீடுகளை 'கடந்து சென்றதையும்' நினைவுகூர வேண்டுமென இஸ்ரவேலர் அனைவருமே உணவருந்தும்படி தேவன் சொன்னார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பஸ்கா" என்ற வார்த்தையை "பாஸ்" மற்றும் "ஓவர்" அல்லது இந்த அர்த்தம் கொண்ட மற்றொரு சொற்களின் கலவை ஆகியவற்றை இணைத்து மொழிபெயர்க்கலாம்.
  • இந்த பண்டிகையின் பெயர் இஸ்ரவேலின் வீடுகளால் கடந்து தங்கள் மகன்களைக் காப்பாற்றியதைக் குறித்து விளக்குவதற்குப் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு தெளிவான தொடர்பை வைத்திருந்தால் அது உதவியாக இருக்கும்.

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 12:14 எகிப்தியர்களின் மீது வெற்றியை நினைவுபடுத்தவும், ஒவ்வொரு வருடமும் பஸ்காவை கொண்டாடுவதன் மூலம் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவதை நினைவுகூரும்படி தேவன் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்.
  • 38:1 ஒவ்வொரு ஆண்டும், யூதர்கள் பஸ்காவைr கொண்டாடினர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து தேவன் எப்படி தங்கள் மூதாதையர்களை காப்பாற்றினார் என்பதன் பண்டிகை இதுதான்.
  • 38:4 இயேசு தம்முடைய சீடர்களுடன் _ பஸ்காவை கொண்டாடினார்.
  • 48:9 இரத்தத்தை தேவன் பார்த்தபோது, ​​அவர் வீடுகளை கடந்து, அவர்களின் மூத்த மகன்களைக் கொல்லவில்லை. இந்த நிகழ்வு பஸ்கா எனப்படுகிறது.
  • 48:10 இயேசு நம் பஸ்கா ஆட்டுக்குட்டி. அவர் பூரணமான மற்றும் பாவமற்றவராக இருந்தார் மற்றும் பஸ்கா கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்டார்.

சொல் தரவு:

  • Strong's: H6453, G3957