ta_tw/bible/other/queen.md

2.5 KiB

ராணி, ராணிகள்

வரையறை:

ஒரு ராணி ஒரு நாட்டின் பெண் ஆட்சியாளர் அல்லது ஒரு அரசனின் மனைவியாக இருக்கிறார்.

  • எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேருவை மணந்துகொண்டபோது பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராணி ஆனார்.
  • ராணியாகிய யேசபேல் ராஜாவாகிய ஆகாபின் தீய மனைவியாக இருந்தார்.

சேபாவின் ராணி ஒரு பிரபலமான ஆளுகிரவராக இருந்தார், அவர் சாலொமோன் ராஜாவை சந்திக்க வந்தார்.

  • "ராணி அம்மா" போன்ற வார்த்தை பொதுவாக ஒரு ஆளும் ராஜா அல்லது முந்தைய அரசரின் விதவையின் தாயோ அல்லது பாட்டியையோ குறிக்கிறது. ஒரு ராணி அம்மாவுக்கு அதிக செல்வாக்கு இருந்தது; உதாரணமாக, அத்தாலியா, விக்கிரகங்களை வணங்கும்படி மக்களை தூண்டினாள்.

(மேலும் காண்க: அகாஸ்வேரு, அத்தாலியாள், எஸ்தர், ராஜா, பெர்சியா, ஆட்சியாளர், சேபா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1404, H1377, H4410, H4427, H4433, H4436, H4438, H4446, H7694, H8282, G938