ta_tw/bible/names/ahasuerus.md

1.7 KiB

அகாஸ்வேரு

உண்மைகள்:

அகாஸ்வேரு இராஜா பழங்கால பெர்சிய இராஜ்யத்தை இருபது ஆண்டுகள் ஆண்டான்.

  • இது யூதர்கள் பாபிலோலினில் சிறைக்கைதிகளாய் வாழ்ந்த காலம், இப்பகுதி பெர்சியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது
  • ந்த இராஜாவின் மற்றொரு பெயர் செர்செஸ்
  • இராஜா கோபத்தில் அவனது மனைவியாகிய ராணியை தள்ளிவிட்டபோது, அகாஸ்வேரு இராஜா எஸ்தர் என்ற யூத பெண்ணை மனைவியாகவும் ராணியாகவும் தெரிந்துகொண்டான்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: பாபிலோன், எஸ்தர், எத்தியோப்பியா, சிறையிருப்பு, பெர்சியா)

வேத குறிப்புகள்

சொல் தரவு:

  • Strong's: H325