ta_tw/bible/names/athaliah.md

2.1 KiB

அத்தாலியாள்

உண்மைகள்:

அத்தாலியாள், யூதாவின் ராஜாவாகிய யோராம் என்பவனுடைய பொல்லாத மனைவியாயிருந்தாள். அவள் இஸ்ரவேலின் பொல்லாத அரசன் ஓமிரியின் பேத்தி ஆவாள்.

யோராம் மரித்தபின், அத்தாலியாவின் மகன் அகசியா ராஜாவானான்.

  • அவளுடைய மகன் அகசியா இறந்தபோது, ​​ராஜாவின் குடும்பத்தினர் எல்லாரையும் கொன்றுவிடுமாறு அத்தாலியா ஒரு திட்டம் தீட்டினாள்.
  • ஆனால் அத்தாலியாவின் இளம் பேரன் யோவாஸ் அவரது அத்தையால் மறைத்து கொல்லப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆறு வருஷம் அத்தாலியாள் தேசத்தை ஆட்சி செய்த பிறகு, அவள் கொல்லப்பட்டாள், யோவாஸ் ராஜாவானார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அகசியா, யோராம், யோவாஸ், ஓம்ரி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6721