ta_tw/bible/names/omri.md

1.4 KiB

ஓம்ரி

உண்மைகள்:

ஒம்ரி இஸ்ரவேலின் ஆறாம் அரசனாக ஆன இராணுவத் தளபதி.

  • திர்சா நகரில் 12 ஆண்டுகளாக இராஜாவாகிய ஓம்ரி ஆட்சி செய்தார்.
  • அவருக்கு முன் இஸ்ரவேலின் அரசர்கள் அனைவரையும் போலவே, ஓம்ரி இஸ்ரவேல் ஜனங்களை சிலைகளை வணங்கஊக்குவித்த ஒரு பொல்லாத அரசன்.
  • ஓம்ரி ஆகாபின் தகப்பனாக இருந்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆகாப், இஸ்ரவேல், யெரொபெயாம், திர்சா)

வேதாகமக் குறிப்புகள்:

  • 2 நாளாகமம் 22:1-3](rc://ta/tn/help/2ch/22/01)

சொல் தரவு:

  • Strong's: H6018