ta_tw/bible/other/fellowshipoffering.md

2.7 KiB

ஐக்கிய பலி, ஐக்கிய பலிகள்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில், " ஐக்கிய பலி " என்பது தேவனுக்கு நன்றி செலுத்துவது அல்லது ஒரு சத்தியத்தை நிறைவேற்றுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்ட ஒரு வகை பலியாகும்.

  • இந்த காணிக்கையை ஆண் அல்லது பெண் என்று ஒரு விலங்கு பலிசெலுத்தப்பட வேண்டும். இது ஒரு ஆண் மிருகம் தேவைப்படும் சர்வாங்க தகனபலியிலிருந்து வேறுபட்டது.
  • தேவனுக்குப் பலி செலுத்துவதற்குப் பிறகு, ஐக்கியத்தைக் கொண்டுவந்த அந்த மனிதன், ஆசாரியர்களுடனும் மற்ற இஸ்ரவேலரோடும் இறைச்சியைப் பகிர்ந்துகொண்டான்.
  • புளிப்பில்லாத அப்பத்தைக் கொண்டிருக்கும் இந்த காணிக்கைக்கு ஒரு உணவு இருந்தது.
  • இது சில சமயங்களில் "சமாதான பலி" என்று அழைக்கப்படுகிறது.

மேலும் காண்க சர்வாங்க தகனபலி](../other/burntoffering.md), நிறைவேற்று, தானியபலி, குற்றநிவாரணபலி, சமாதானபலி, ஆசாரியன், [பலி, புளிப்பில்லாத அப்பம், பொருத்தனை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8002