ta_tw/bible/other/grainoffering.md

1.9 KiB

போஜன பலி, போஜன பலிகள்

வரையறை:

சர்வாங்க தகன பலி செலுத்தப்பட்டபின்பு கோதுமை அல்லது வாற்கோதுமை மெல்லியமாவு போஜன பலியாக செலுத்தப்பட்டது.

  • போஜன பலிக்காக பயன்படுத்தப்படும் தானியத்தை மெல்லியதாக அரைக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் அது வழங்கப்படும் முன் சுடப்பட்டது, ஆனால் மற்ற நேரங்களில் அது சுடாமல் செலுத்தப்பட்டது.
  • எண்ணெய் மற்றும் உப்பு அரைக்கப்பட்ட மாவுடன் சேர்க்கப்பட்டிருந்தது, ஆனால் ஈஸ்ட் அல்லது தேன் சேர்க்கப்படவில்லை.
  • போஜன பலியின் ஒரு பகுதியை தகனித்தனர், அதில் ஒரு பகுதியினர் ஆசாரியர்களால் சாப்பிடப்பட்டது.

(மேலும் காண்க: [சர்வாங்க தகனபலிகள், பலி, பாவநிவாரணபலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4503, H8641