ta_tw/bible/other/burntoffering.md

2.4 KiB

சர்வாங்க தகனபலி, சர்வாங்க தகனபலிகள்,அக்கினியில் பலி செலுத்துதல்

வரையறை:

ஒரு "சர்வாங்க தகனபலி" என்பது தேவனுக்கு ஒரு பலிபீடத்தின் மீது அக்கினியால் தகனிக்கப்பட்ட ஒரு தியாகம் ஆகும். மக்களுடைய பாவங்களுக்காக பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்காக செலுத்தப்பட்டது. இது "தகன பலி" எனவும் அழைக்கப்பட்டது.

  • இந்த பலியை செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் வழக்கமாக செம்மறி அல்லது வெள்ளாடுகளாக இருந்தன, மேலும் மாடுகளும் பறவைககளும் பயன்படுத்தப்பட்டன.
  • தோலை தவிர்த்து, முழு மிருகமும் இந்த பலியில் தகனிக்கப்பட்டது. தோல் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை சர்வாங்க தகனபலிகளை செலுத்தும்படி தேவன் யூத மக்களுக்குக் கட்டளையிட்டார்.

(மேலும் காண்க: பலிபீடம், பிராயச்சித்தம், மாடு, ஆசாரியன், பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H801, H5930, H7133, H8548, G3646