ta_tw/bible/other/desecrate.md

2.5 KiB

அழி, அழிக்கப்பட்ட, அழித்தல்

வரையறை:

ஆராதனையில் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்கமுடியாத விதத்தில் ஒரு புனிதமான இடத்தை அல்லது பொருளைக் கெடுக்கும் அல்லது அழிப்பதைக் குறிக்கிறது.

  • பெரும்பாலும் ஏதாவது அழிக்கப்படுவது, அதற்காக பெரும் அவமதிப்பைக் காட்டுவதாகும்.
  • உதாரணமாக, புறஜாதி அரசர்கள் தங்களது அரண்மனையின்ல் நிகழ்ச்சிகளுக்கு தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துவந்த விசேஷமான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கெடுத்தார்கள்.
  • இறந்தவர்களின் எலும்புகள் தேவனுடைய ஆலயத்தில் பலிபீடத்தை கெடுக்க எதிரிகளால் பயன்படுத்தப்பட்டன.
  • இந்த வார்த்தை "தூய்மையற்றதாக இருக்க வேண்டும் " அல்லது " தூய்மையற்றவைமூலம் அவமதிப்பது " அல்லது "தூய்மையற்றதாக்குதல்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பலிபீடம், கறைப்படுத்து, அவமானம், தூய்மையற்றவர், தூய்மையான, தேவாலயம், பரிசுத்தம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2490, H2610, H2930, G953