ta_tw/bible/kt/purify.md

5.4 KiB

தூய, சுத்திகரிப்பு, சுத்திகரிப்பு

வரையறை:

"தூய" என்பது ஒரு குறைபாடு அல்லது எந்த கலவையுமின்றி இருக்க வேண்டும், ஏன்என்றால் அது இருக்கக்கூடாது. ஏதாவது சுத்திகரிப்பு செய்வது சுத்திகரிக்க என்பது மாசுபடுத்தும் அல்லது களங்கப்படுத்தும் எதையும் நீக்க வேண்டும்.

  • பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளை பொறுத்தவரை, "சுத்திகரிக்க" மற்றும் "சுத்திகரிப்பு" என்பது முக்கியமாக, நோய், அல்லது பிரசவம் போன்ற அசுத்தமான, ஒரு பொருளை அல்லது ஒரு நபரைத் அசுத்தப்படுத்தும் விஷயங்களிலிருந்து தூய்மைப்படுத்துவதைக் குறிக்கிறது.
  • பழைய ஏற்பாட்டில் பாவங்களைச் சுத்திகரித்து, பொதுவாக ஒரு மிருகத்தின் பலி மூலம் எவ்வாறு சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று மக்களுக்கு சட்டங்கள் இருந்தன. இது தற்காலிகமாக மட்டுமே இருந்தது, மேலும் மீண்டும் பலி செலுத்த வேண்டியிருந்தது.
  • புதிய ஏற்பாட்டில், சுத்திகரிக்கப்படுதல் பெரும்பாலும் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதைக் குறிக்கிறது.
  • பாவத்திலிருந்தே மக்கள் முழுமையாகவும் நிரந்தரமாகவும் சுத்திகரிக்கப்படுவதற்கான ஒரே வழி, மனந்திரும்பி, இயேசுவையும் அவருடைய பலியையும் நம்புவதன் மூலம் தேவனுடைய மன்னிப்பை பெறுவதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "சுத்திகரிப்பு" என்ற வார்த்தை "தூய" அல்லது "சுத்தமாக்குதல்" அல்லது "அனைத்துத் தூய்மைப்படுத்துதல்களிலிருந்தும் தூய்மையாக்குதல்" அல்லது "எல்லா பாவங்களையும் அகற்றுவது" என மொழிபெயர்க்கப்படலாம்.

"அவற்றின் சுத்திகரிப்புக்கான காலம் முடிந்ததும்" என ஒரு சொற்றொடர் "தேவைப்படும் நாட்களை எடுத்துக்கொண்டு தங்களை சுத்திகரித்தபோது" என மொழிபெயர்க்கலாம்.

  • "பாவங்களைச் சுத்திகரிப்பது" என்ற சொற்றொடரை "தங்கள் பாவத்திலிருந்து முழுமையாக சுத்திகரிக்கப்படுவதற்கு ஒரு வழியைக் கொடுத்தது" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "சுத்திகரிப்பு" என மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "தூய்மைப்படுத்துதல்" அல்லது "ஆவிக்குரிய கழுவுதல்" அல்லது "சடங்கு சுத்தமாக" ஆகியவையாக இருக்கலாம்.

(மேலும் காண்க: பிராயச்சித்தம், தூய்மையான, ஆவி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1249, H1252, H1253, H1305, H1865, H2134, H2135, H2141, H2212, H2398, H2403, H2561, H2889, H2890, H2891, H2892, H2893, H3795, H3800, H4795, H5343, H5462, H6337, H6884, H6942, H8562, G48, G49, G53, G54, G1506, G2511, G2512, G2513, G2514