ta_tw/bible/names/stephen.md

3.7 KiB

ஸ்தேவான்

உண்மைகள்:

முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சியாக ஸ்தேவான் மிகவும் அறியப்பட்டவர், அதாவது இயேசுவில் விசுவாசம் வைத்து கொல்லப்பட்ட முதல் நபர். அவருடைய உயிரையும் மரணத்தையும் பற்றிய உண்மைகள் அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • எருசலேமின் ஆரம்பகால சபையின் மூலம் ஸ்தேவான் நியமிக்கப்பட்டார்; கிறிஸ்தவர்களுக்கும் உதவினார். விதவைகளுக்கும் தேவைப்படும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் உணவளித்தார்.
  • தேவனுக்கு எதிராகவும், மோசேயின் சட்டங்களுக்கு எதிராகவும் ஸ்தேவான் பேசியதாக சில யூதர்கள் பொய்யாக குற்றம் சாட்டினர்.
  • இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவனுடைய நட்பின் சரித்திரத்தோடு தொடங்கி, மேசியாவைப் பற்றிய உண்மையை ஸ்தேவான் தைரியமாகப் பேசினார்.
  • யூதத் தலைவர்கள் ஆத்திரமடைந்து, ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே கல்லெறிந்து கொன்றனர்.
  • அவருடைய மரணதண்டனை, சாலொமோனின் சவுல் சாட்சி பெற்றது; அவர் பின்னர் அப்போஸ்தலன் பவுலாக ஆனார்.
  • ஸ்தேவான் அவர் இறப்பதற்கு முன்பு தனது கடைசி வார்த்தைகளுக்கு மிகவும் நன்கு அறியப்பட்டவர், "ஆண்டவரே, மற்றவர்களிடம் உள்ள அன்பைக் காட்டியதற்காக அவர்களுக்கு இந்த பாவத்தைச் சுமத்தாதிரும்" என்றார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: நியமனம், மூப்பர், எருசலேம், பவுல், கல், உண்மை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G4736