ta_tw/bible/kt/deacon.md

2.7 KiB

மூப்பர், மூப்பர்கள்

வரையறை:

ஒரு உள்ளூர் திருச்சபையில் பணியாற்றும் ஒரு நபர், சக விசுவாசிகளுக்கு உணவு அல்லது பணம் போன்ற நடைமுறை தேவைகளை உதவுகிறார்.

  • " மூப்பர் " என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து "ஊழியர்" அல்லது "வேலையாள்" என்பதிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் காலம் முதல், ஒரு மூப்பர் என்பதால் திருச்சபை அங்கத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட செயல்பாடு மற்றும் ஊழியம் ஆகும்.
  • உதாரணமாக, புதிய ஏற்பாட்டில், விசுவாசிகள் மற்ற விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்ளும் பணத்தையோ அல்லது உணவையோ தங்களுடைய விதவைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவார்கள்.
  • " மூப்பர் " என்பது "சபை ஊழியக்காரன்" அல்லது "தேவாலய ஊழியர்" அல்லது "தேவாலய பணியாள்" அல்லது உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்திற்குப் பயனளிக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கு முறையாக நியமிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிற வேறு சில சொற்றொடர்கள் என மொழிபெயர்த்திருக்கலாம்,.

(மேலும் காண்க: ஊழியக்காரன், வேலையாள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1249