ta_tw/bible/kt/appoint.md

3.7 KiB

நியமி, நியமித்தல், நியமிக்கப்பட்டது

விளக்கம்:

“நியமி” மற்றும் நியமிக்கப்பட்டது” என்ற பதம் ஒருவரை ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது பொறுப்புக்காக குறிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம்.

  • “நியமிக்கப்படுதல்” என்பது ஏதோவொன்றை பெற்றுக்கொள்ள “தேர்ந்தெடுத்தல்”, அது “நித்தியத்திற்கென்று குறிக்கப்பட்டவர்கள்” என்பதைப்போல. மக்கள் “நித்தியத்திற்கென்று நியமிக்கப்பட்டவர்கள்” என்பது அவர்கள் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ள குறிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம்.
  • “நியமிக்கப்பட்ட காலம்” என்ற சொற்றொடர் தேவன் ஒரு காரியம் நடைபெற “குறித்த காலம்” அல்லது “திட்டமிட்ட நேரம்” என்று குறிப்பிடலாம்.
  • “நியமி” என்ற வார்த்தை ஒருவருக்கு “கட்டளையிடு” அல்லது ஒன்றை “ஒதிக்கீடு செய்” என்றும் அர்த்தப்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்:

  • சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, “நியமி” என்பதை “தேர்ந்தெடுத்தல்” அல்லது “ஒதுக்கு” அல்லது “முறையாக தேர்ந்தெடு” அல்லது “அமர்த்து” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “நியமிக்கப்படுதல்” என்ற பதத்தை “ஒதுக்கீடுதல்” அல்லது “திட்டமிடுதல்” அல்லது “விஷேசமாக குறிக்கப்படுதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “நியமிக்கப்பட்டிருத்தல்” என்ற சொற்றொடர் “குறிக்கப்படுதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H561, H977, H2163, H2296, H2706, H2708, H2710, H3198, H3245, H3259, H3677, H3983, H4150, H4151, H4152, H4487, H4662, H5324, H5344, H5414, H5567, H5975, H6310, H6485, H6565, H6635, H6680, H6923, H6942, H6966, H7760, H7896, G322, G606, G1299, G1303, G1935, G2525, G2749, G4287, G4384, G4929, G5021, G5087