ta_tw/bible/names/sennacherib.md

2.2 KiB

சனகெரிப்

உண்மைகள்:

சனகெரிப் அசீரியாவின் சக்தி வாய்ந்த அரசராக இருந்தார், நினிவே ஒரு செல்வந்தனாக, முக்கியமான நகரமாக மாறியது.

  • பாபிலோனுக்கு எதிராகவும், யூதாவின் ராஜ்யத்திற்கும் எதிராக சண்டையிட்டவன் சனகெரிபின் ராஜா.
  • அவர் மிகவும் திமிர்த்தன ராஜாவாக இருந்தார், அவர் யெகோவாவை கேலி செய்தார்.
  • எசேக்கியா ராஜாவின் காலத்தில் சனகெரிப் எருசலேமைத் தாக்கினார்.
  • சனகெரிபின் படைகளை யெகோவா அழித்தார்.
  • இராஜாக்கள் மற்றும் நாளாகமத்தின் பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் சனகெரிபின் ஆட்சியின் சில சம்பவங்களை பதிவுசெய்கின்றன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அசீரியா, பாபிலோன், எசேக்கியா, யூதா](../names/kingdomofjudah.md), கேலி, நினிவே

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு: