ta_tw/bible/names/nineveh.md

2.0 KiB

நினிவே, நினிவேயைச் சார்ந்தவர்

உண்மைகள்:

அசீரியாவின் தலைநகரமாக நினிவே இருந்தது. நினிவேயைச் சார்ந்தவர் நினிவேயில் வாழ்ந்த ஒரு நபர்.

நினிவே மக்களை அவர்களுடைய துன்மார்க்க வழிகளில் இருந்து விலக்கிக்கொள்ளும்படி தேவன் தீர்க்கதரிசியாகிய யோனாவை அனுப்பினார். மக்கள் மனந்திரும்பியதால் தேவன்அவர்களை அழிக்கவில்லை.

  • அசீரியர்கள் தேவனைச் சேவிப்பதை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் ராஜ்யத்தை வென்று ஜனங்களை நினிவேக்கு அழைத்துச் சென்றார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அசீரியா, யோனா, மனந்திரும்புங்கள், திருப்பம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5210, G3535, G3536