ta_tw/bible/other/mock.md

5.6 KiB

பரிகசி, பரிகசிக்கிற, பரிகசிக்கப்பட்ட, கேலி, பரிகசிப்பவன், பரிகசிப்பவர்கள், கேலி, கேலிசெய், கேலி, கிண்டல், கிண்டல் செய்கிற

வரையறை:

சொற்கள் " பரிகசி ", "கேலி", மற்றும் "கிண்டல்" ஆகிய அனைத்தையும் குறிப்பாக ஒரு கொடூரமான முறையில் யாராவது கேலி செய்வது.

  • கேலி செய்வது, மக்களுடைய வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ தங்களை இழிவுபடுத்துவதற்கோ அல்லது அவமதிக்கப்படுவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கும்.
  • ரோம வீரர்கள் அவரை ஒரு மேலங்கியை போட்டு, அவரை ராஜாவாக மதிக்க வேண்டும் என்று நடித்து, இயேசுவை கேலி செய்தனர் அல்லது கிண்டல் செய்தனர்.
  • எலிசாவை இளைஞர்கள் அவருடைய தலையை சொட்டைத்தளையன் எம்று கிண்டல் செய்தனர் அல்லது பரிகசித்தனர்.
  • " பரிகசித்தல்" என்ற வார்த்தை நம்பக்கூடிய அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படாத ஒரு கருத்தை ஏளனப்படுத்துவதை குறிக்கலாம்.
  • ஒரு " பரிகசிப்பவர்" என்பது தொடர்ச்சியாக கேலி செய்கிறார் மற்றும் கிண்டல் செய்கிறார்.

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __21:12_ஏசாயா தீர்க்கதரி, இயேசு _ பரிகசிக்கப்பட்டு அடிக்கப்படுவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • 39:5 யூத தலைவர்கள் எல்லாருமே பிரதான ஆசாரியனிடம், "அவர் இறப்பதற்கு தகுதியுடையவர்" என்று பதிலளித்தார். பின்னர் அவர்கள் இயேசுவின் கண்களைக் கட்டினர், அவரை துப்பினர், அவரைத் தாக்கினார்கள், மற்றும் அவரை __ பரிகசித்தார்கள்.
  • 39:12 படைவீரர்கள் இயேசுவை சாட்டையால் அடித்தனர், ஒரு அரச அங்கியை அணிந்து, முள்ளுகளை அணிவித்தார்கள். அப்பொழுது அவர்கள்: யூதருடைய ராஜாவே, இதோ, இருக்கிறார் என்றார்கள்.
  • 40:4 இயேசு இரண்டு கொள்ளையர்களுக்கு இடையே சிலுவையில் அறையப்பட்டார். அவர்களில் ஒருவன் இயேசுவை __பரிகசித்தான்., வேறு ஒருவன், "நீ தேவனுக்குப் பயப்படவில்லையா?" என்று கேட்டான்.
  • 40:5 யூதத் தலைவர்களும் கூட்டத்தாரில் மற்றவர்களும்இயேசுவை _ பரிகசித்தார்கள்___ அதற்கு அவர்கள்: நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்திறங்கி, உன்னை இரட்சித்துக்கொள் என்றார்கள். பின்னர் நாங்கள் உங்களை நம்புவோம். "

சொல் தரவு:

  • Strong's: H1422, H2048, H2049, H2778, H2781, H3213, H3887, H3931, H3932, H3933, H3934, H3944, H3945, H4167, H4485, H4912, H5058, H5607, H5953, H6026, H6711, H7046, H7048, H7814, H7832, H8103, H8148, H8437, H8595, G1592, G1701, G1702, G1703, G2301, G2606, G3456, G5512