ta_tw/bible/names/rimmon.md

2.8 KiB

ரிம்மோன்

உண்மைகள்:

ரிம்மோன் ஒரு மனிதனின் பெயராகவும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களிலும் இருந்தது. அது ஒரு பொய்யான கடவுளின் பெயராகவும் இருந்தது.

ரிம்மோன் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதன் செபுலோன் நகரத்தில் பெரோத் நகரத்திலிருந்து வந்த பென்யமீன் கோத்திரத்தான். இந்த மனுஷர் குமாரர் யோனத்தானின் புருஷனாகிய இஸ்போசேத்தை வெட்டிப்போட்டார்கள்.

  • ரிம்மோன் யூதாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாயிருந்தது; பென்யமீன் கோத்திரத்தாரைச் சார்ந்த அந்தப் பிராந்தியத்தில் இருந்தது.
  • "ரிம்மோன் கன்மலை" பென்யமீன் ஒரு போரில் கொல்லப்பட்டதில் இருந்து தப்பியோடிச் சென்ற பாதுகாப்புப் பகுதி.
  • ரிம்மோன் பெரேஸ் யூதேய வனப்பகுதியில் அறியப்படாத இடம்.

சிரியாவின் அரசர் வணங்கின பொய்யான கடவுளான ரிம்மோன் ஆலயத்தை சிரியாவின் தளபதி நாகமான் பேசினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: பென்யமீன், யூதேயா, நாகமான், சிரியா, செபுலோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7417