ta_tw/bible/names/malachi.md

2.2 KiB

மல்கியா

உண்மைகள்:

யூதா ராஜ்யத்தின் தேவனுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவனாக மல்கியா இருந்தான். கிறிஸ்து பூமியில் பிறப்பதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்.

பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின் இஸ்ரவேலின் ஆலயம் மீண்டும் கட்டப்பட்ட காலத்தில் மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.

  • எஸ்றாவும் நெகேமியாவும் அதே சமயத்தில் மல்கியா என வாழ்ந்தார்கள்.
  • மல்கியா புத்தகமானது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகும்.
  • பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவே, மல்கியா மக்களுடைய பாவங்களை மனந்திரும்பி கர்த்தரை வழிபடுமாறு திரும்பும்படி வலியுறுத்தினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(பாபிலோன், சிறைப்பிடிக்கப்பட்ட, எஸ்றா, யூதா](../names/kingdomofjudah.md), நெகேமியா, தீர்க்கதரிசனம், [மனந்திரும்புங்கள்,

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4401