ta_tw/bible/names/maacah.md

2.0 KiB

மாக்காள்

உண்மைகள்:

ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் மகன்களில் ஒருவரான மாக்காள் (அல்லது மாக்கா). பழைய ஏற்பாட்டில் மற்றவர்களும் இந்த பெயருடன் இருந்தனர்.

  • மாக்கா அல்லது பெத் மாகாக் நகரம் இஸ்ரவேலின் வடக்கே நப்தலி பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
  • இது ஒரு முக்கிய நகரமாக இருந்தது, பல சந்தர்ப்பங்களில் எதிரிகளால் தாக்கப்பட்டது.

தாவீதின் மகன் அப்சலோமின் தாய் உட்பட பல பெண்களின் பெயர் மாக்காள்.

  • ஆசா அரசர் தனது மகன் மாக்காளை ராணியாக இருந்து நீக்கியதால், அவள் அஸ்தரோத் வணக்கத்தை ஊக்குவித்தாள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆசா, அஸ்தரோத், நாகோர், நப்தலி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4601