ta_tw/bible/names/asa.md

1.9 KiB

ஆசா

உண்மைகள்:

ஆசா.913 கி.மு.விலிருந்து கி.மு 873 வரை நாற்பது ஆண்டுகளாக யூதா ராஜ்யத்தை ஆட்சி செய்த இராஜா ஆவார்.

ஆசா ராஜா ஒரு நல்ல ராஜாவாக இருந்தார், பொய்யான தெய்வங்களின் பல சிலைகள் அகற்றப்பட்டு, இஸ்ரவேலர்கள் மீண்டும் யேகொவாவை வழிபட வழிவகை செய்தார்.

  • மற்ற நாடுகளுக்கு எதிரான போரில், ஆசா ராஜா வெற்றி பெற தேவன் உதவி செய்தார்.
  • ஆனாலும்,பின்னாட்களில் அவருடைய ஆட்சியில், ஆசா ராஜா யேகொவாவை நம்புவதை நிறுத்தி விட்டார்., மேலும் அவர் நோய்வாய்ப்பட்டு, இறுதியில் அந்நோய் அவரைக் கொன்றது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H609