ta_tw/bible/names/haggai.md

1.8 KiB

ஆகாய்

உண்மைகள்:

யூதர்கள் பாபிலோனில் கைதிகளாக இருந்ததிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது ஆகாய் யூதாவின் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.

  • ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில், உசியா ராஜா யூதாவின் மேல் ஆட்சி செய்தார்.
  • தீர்க்கதரிசியாகிய சகரியா இந்த காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டும்படி யூதர்களை, ஆகாயும் சகரியாவும் அறிவுறுத்தினர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: பாபிலோன், யூதா, நேபுகாத்நேச்சார், உசியா, சகரியா

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2292