ta_tw/bible/names/bethshemesh.md

2.0 KiB

பெத்ஷிமேஸ்

உண்மைகள்:

பெத்ஷிமேஸ் எருசலேமிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கானானிய நகரத்தின் பெயராக இருந்தது.

  • யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் பெத்ஷிமேசை கைப்பற்றினார்கள்.
  • பெத்ஷிமேஸ் லேவியராகிய ஆசாரியர்களுக்கு வாழ்வதற்கான இடமாக ஒதுக்கப்பட்ட நகரமாக இருந்தது.
  • பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குத் திருப்பி அனுப்பியபோது, ​​பெத்ஷிமேஸில் தான் முதன்முதலில் உடன்படிக்கைப்பெட்டி நின்றது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்கள் மாற்றுக

மேலும் காண்க: உடன்படிக்கைப் பெட்டி, கானான், எருசலேம், யோசுவா, லேவியன், பெலிஸ்தியர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1053